தெற்கு ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வினோத கிராமம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கிராமம் ஒன்று உள்ளதுடன், இங்கு அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் காணப்படுகின்றது. கூப்பர் பேடி தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளது தான் உலகின் தனி சிறப்பாகும். இங்கு வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியம், பார் மற்றும் … Continue reading தெற்கு ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வினோத கிராமம்